வாணி போஜன் ஒரு பிரபல திரைப்பட நடிகை. கவர்ச்சிக்கு கவர்ச்சி குடும்ப பங்குக்கு குடும்ப பங்கு என எந்த வேடம் கொடுத்தாலும் சலிக்காமல் நடித்து திரை ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்.
குடும்ப பாங்கான தோற்றம் பண்ற வாணி போஜன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வெகுவாக ரசித்து மகிழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பேஜில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வைரல் புகைப்படங்களாக மாறி உலகம் எங்கும் பரவி வருகிறது.
தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.