இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது வேறு யாரும் அல்ல... பிரபல நடிகை சுகன்யா தான்.
சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த இதன் மூலம் தமிழக ரசிகர்களிடையே நீங்காத இடத்தினை பெற்றவர்.
90களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சுகன்யா அவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறகு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுகன்யா அவர்கள் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..