இசை பிரியர்களின் ராஜாவான யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியா PROMO
யுவன் சங்கர் ராஜா ஒரு பிரபல இசையமைப்பாளர் ,பின்னணி பாடகர், மற்றும் பாடல் ஆசிரியர் . இவர் இளையராஜாவின் இளைய மகனார்.
இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக 1997 அறிமுகமானார் இவர் இசையமைப்பு மற்றும் பாடல் வரிகள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து மற்றும் இதனால இவருக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் இயக்கிய காதல் சம்பந்தப்பட்ட பாட்டுக்கள் கேட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும் ,மேலும் இவர் இசையால் இயக்கப்பட்ட பல்வேறு பாடல்கள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டு தந்துள்ளன.
செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தநாள் காணும் யுவன் சங்கர் ராஜா தற்போது நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் என்ற படத்திற்கு இசையமைக்க போவதாக அந்த பட குழு தெரிவித்தது.
யுவன் ஷங்கர் ராஜா மங்காத்தா,பில்லா,பையா, அஞ்சான், சென்னை 600028,தீனா 150 படங்களுக்கு மேல் இவர் இசையமைப்பாளராக பணிபுரித்து உள்ளார்.
அவர் பிறந்த நாளன்று ஸ்டார் பட குழு ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் புரோமோவை ஷேர் செய்து உள்ளார்.