மைனா நந்தினி. மைனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை. அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இடையிடையே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் இயல்பாக நகைச்சுவையாக பேசும் மைனா நந்தினி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அதை கண்ட ரசிகர்கள், ஏம்மா நீ எவ்வளவுதான் பிரபலமாக இருந்தாலும் இப்படியே பேசறது என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுவும் அந்த வீடியோ உங்களுக்காக