நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து இந்திய மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது.
நடிப்பில் பொறுத்தவரை இந்த தலைமுறையில் மிகச் சிறந்த நடிகையாக விளங்குகிறார்.
ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மிகத் தெரியாத செய்கிறார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிப்பது தன்னுடைய கொள் எதிர்கால திட்டமாக கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இரவு நேர விடுதி ஒன்றில் அவருடைய தோழிகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் கைவசம் ரகு தத்தா, கன்னிவெடி, சைரன் போன்ற திரைப்படங்கள் உள்ளது.
படம் ஒன்று இருக்கு அவர் தற்பொழுது ஒப்பந்தம் உள்ள ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
Dancing Queen 😻💃❤️@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/ehVhOdPPTB
— Keerthy Suresh FC (@onlyforkeerthy) August 23, 2023
0 Comments