சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்யிலர் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் பயமுறுத்தியவர் விநாயகம்.
மலையாளத்தில் பிரபல வில்லன் நடிகர், தமிழ் படத்தில் ரஜினிகாந்த் எதிராக வில்லனாக நடித்ததில் தமிழகம் எங்கும் தற்பொழுது பிரபலமாகியுள்ளார்.
இவர் தனது முந்தைய வாழ்க்கையில் பற்றி வெறித்தனமாக வெளிப்படையாக பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்பொழுது சினிமாவில் நடித்த அம்மா நடிகை மற்றும் அவரது மகளையும் தன்னுடைய ஆசைக்கு இணங்க கேட்டதாகவும், அவர்கள் அதற்கு மறுப்பு இல்லாமல் ஒத்துக் கொண்டதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஆனால் ரசிகர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இப்படி எல்லாம் கூட நடிகர்கள் இருப்பார்களா? என்று ஆதங்கத்தில் கேட்டு வருகின்றனர்.
தன்னுடைய வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் இப்படித்தான் நான் என்பது போல பேசுவதாக நினைத்து, நடிகர் விநாயகம் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இப்படி கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.