நடிகை வனிதா வின் மகள் ஹீரோயினா...? வெளிவந்த பரபரப்பு தகவல்கள்!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டையை கிளப்பிக்கொண்டு தமிழகம் மட்டுமல்ல உலகங்களும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

vanitha vijakumar daughter

இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சமூக இணையதளங்களில் பரப்பரப்பான செய்திகளாக வெளியிடுவதில் ஊடகங்கள் பெரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

அந்த அளவிற்கு பரபரப்பான செய்திகளை தந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.




தற்பொழுது வனிதா விஜயகுமார் அவர்களின் மகளுக்கு 18 வயது நிறைவடைந்த நிலையில், அவரை சினிமா கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறாராம் வனிதா விஜயகுமார்.

18 வது பிறந்த நாளை கொண்டாடிய வனிதா விஜயகுமாரின் மகள் சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மகள் கதாநாயகியாக நடிக்கும் படத்திற்கு யார் ஹீரோ என்பது பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.