பொன்னியின் செல்வனின் அடுத்த படம் ரெடியா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் ....

 பொன்னியின் செல்வனின் அடுத்த படம் ரெடியா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் ....

jayam ravi next movie


jayam ravi next movie


தனி ஒருவன் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே அப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று கூறினார்கள். 


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இதற்கு முன்னதாக உள்ள கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு அடுத்ததாக இந்த ப்ராஜெக்ட்டில் களமிறங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

"தனி ஒருவன் 2" எடுக்கலாம் என்று நினைக்கும் போது அவருக்கு பொன்னின் செல்வனின் படத்தில் அதுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு அறிய வாய்ப்பு கிட்டியது. ஆதலால் அவர் அப்படத்தை முடித்துவிட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார் .

தனி ஒருவன் படம் வெளிவந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.அதனால் அப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவியும் தனி ஒருவன் 2 படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் என்று கூறினார்கள்.

jayam ravi next movie


தனி ஒருவன் 2015 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்தது. அப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தனர். இப்படம் எவை நல்லது எவை கெட்டது என்பதை பற்றி கூறியிருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

jayam ravi next movie


அரவிந்த் சாமி நடிப்பு இப்படத்தை உச்சகட்ட உயரத்திற்கு கொண்டு சென்றது.

தனி ஒருவன் படம் எடுக்க 10 கோடி ரூபாய் செலவானது ஆனால் அப்படத்தின் வசூல் நூறு கோடிக்கும் அதிகம் அதனால் அதிக லாபத்தை ஈட்டிய பட்டியலில் இப்படமும் ஒன்று.

ஜெயம் ரவி டைரக்டர் ஆண்டனி இயக்கம் சைரன் படத்திலும் மற்றும் எம் ராஜேஷ் இயக்கம் படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களும் இறுதிநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தனி ஒருவன் படத்தின் இயக்குனர் அறிவித்திருக்கிறார்.