நடிகை சாலு சம்மு காதல் திரைப்படத்தில் சந்தியாவுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சொல்லிக் கொள்ளும் படியான திரைப்படம் அவருக்கு அமையவில்லை என்பதுதான் உண்மை.
தொடர்ந்து துணை கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்த வந்த சாலு ஷாமு, ஒரு கட்டத்திற்கு மேல் சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் வெளியிட்ட ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மிகப் பிரபலம் அடைந்து, வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் அனுப்பிய கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அருவருப்பான கேள்வி ஒன்றை வைத்திருந்தார்...
அதற்கு நடிகை ஷாலுசாமா பொட்டில் அறைந்தது போலபதில் அளித்துள்ளார்.
உன் தங்கைக்கு என்ன அளவு அது தான் எனக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.