நடிகை பவானி சங்கர் வெளியீட்டு விழா லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஆரம்ப காலகட்டத்தில் தனியார் சீரியல் தொடர்களில் நடித்து வந்த பவானி சங்கர், தொடர்ந்து பிரபலமான நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றார்.
அதன் பிறகு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார்.தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் பவானி சங்கர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது பரவலாக வைரல் ஆகி வருகிறது.
அதை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு சாதகமான கருத்துக்களை புகழ்ந்தவாறு வெளியிட்டு வருகின்றனர்