பல முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் விஜய் 68 ! லேட்டஸ்ட் அப்டேட்

vijay 68 latest updates

விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் விஜய் 68. இந்த திரைப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகர்களான மாதவன் பிரபுதேவா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


இதற்கு முன்பாக திரைப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் ஜோதிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இது ஒரு அரசியல் களம் பேசும் திரைப்படமாக இருக்கும் என்று அத்திரப்படைத்த பற்றிய தகவல்கள் அறிந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி கதாநாயகன் கல் உட்பட பல்வேறு நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.