செல்வராகவன் இயக்கி வெளிவந்த திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அந்த காலத்தில் சட்டை போடும் போட்டது.
இதில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன்.
அதன்பிறகு அவரது வாழ்க்கையில் நடந்த சூறாவளி பிரச்சனைகளால் ஒரு கட்டத்தில் அவரை விட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்ற நிலையில் அவரவர் திசையில் சென்று கொண்டிருந்தனர்.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்பொழுது கடவுள்ள செவன் ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே கதாநாயகனாக நடிக்க உள்ளார். சோனியா அகர்வால் இருக்கு பதிலாக அதிதி சங்கர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால் தற்பொழுது மலையாள நடிகை அன்சரராஜன் திரைப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே வாங்கி என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படப்பிடிப்பானது வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
actress, tamil cinema, soiya agarwal, selva ragavan, 7g rainbow colony part 2