வில்லன் என்றாலே கரடு முரடான முகத்தோற்றம் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட வில்லன்களுக்கு மனைவிகள் மிக அழகாக அமைவது உண்டு.
அந்த வகையில் நமது வில்லன் நடிகர் ஒருவருக்கு அமைந்த மனைவி அவரைவிட அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வில்லன் வேறு யாருமல்ல நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்கள் தான். அவரைப் பார்த்தாலே போலீஸ் பிடித்துக்கொள்ளும்.
அந்த அளவிற்கு முகத்தோற்றம், மொழி சுருட்டை முடி என வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் அடிக்கடி போலீசாரை பிடித்துக் கொள்ளும் என்று அவரே தெரிவித்துள்ளார்.
இவர் நடிகர் அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வாவின் மனைவி மற்றும் குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.