சினிமாவைப் பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது சர்வசாதாரண ஒரு விஷயம் ஆகி போனது. உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர், என
பல்வேறு தரப்பினருக்கும் நடிகைகள் ஒருவிதத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து போவதால் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலையை தற்பொழுது கோலிவுட் மட்டுமல்லாமல் உலக சினிமா எங்கும் ஒரு மோசமான நிலை நிலவுகிறது.
அந்த வகையில் சூர்யா படத்தில் நடித்த துணை நடிகரு ஒருவர், சினிமா விழா ஒன்றில் பேசும் பொழுது அப்படித்தன் வில்லன் நடிகர் தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாகவும், அதனால் தான் மிகவும் மன உளைச்ச இருந்ததாகவும் அந்த மேடையில் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் படபிடிப்பின் போது தான் வைத்திருந்த கைப்பை பிடிங்கி கொண்டு வீட்டிற்கு சென்று விட்டதாகவும், பை வேண்டுமென்றால் வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு அந்த பையை வாங்காமல் தான் கேரளாவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேரு யாரும் அல்ல நடிகை அஞ்சலி நாயர் தான். இவர் பிரபு விக்ரம் நடித்த டானாக்காரன் மற்றும் காலங்களில் வசந்தம் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.