டைரக்டர் பிரதீப் நடைமுறையில் எதார்த்தமான கதைகளை செய்வது. வல்லவர் அதேபோல் சினிமா பிசினஸ் என்பது படைப்பிற்காக மட்டும் அல்லாமல் வியாபார நோக்கமும் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
எடுத்த படத்திற்கு விருதுகளும் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தால் போதாது அது வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று லாபம் தர வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பவர்.
அதனால் தான் கதாநாயகியை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தி வருவதாகவும், கதையை விட நாய்க்கு தான் முக்கியம் என்று பட்டவர் தனமாக பேசி சினிமா என்பது இதுதான் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் பிரதீப் எதற்கு முன்பாக ஜெயபிராமில் நடிப்பில் உருவான கோமாளி படத்தை இயக்கியிருந்தார். அதனை அடுத்து அவரை கதாநாயகனாக நடித்து சக்கை போடு போட்ட லவ் டுடே படத்தையும் அவரே இயக்கி இருந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்க ஒரு திரைப்படம் உருவாகிற நிலையில், அது தள்ளிப்போன து.
இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனர் படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு கதாநாயகியாக ரஷ்மிகா மந்தானா போன்ற முன்னணி கதாநாயகிகளில் யாராவது ஒருவரை தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று பிரதீப் ரங்கா நாதன் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடிகைகள் தற்பொழுது தங்களுடைய மார்க்கெட்டை அதிகரித்த நிலையில், இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது தன்னுடைய மார்க்கெட்டும் இந்திய அளவில். உயரம் என்று பிரதீப் கணக்கு போட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன