சிரிப்பு அழகி சினேகா என்றுமே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிடித்தமான நடிகை. ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த ஒரு சில படங்கள் சரிவர போகாததால் அவர் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார்.
ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்து அவருக்கு என ஒரு தனி மரியாதை கொடுத்தது.
என்னவளே தெரியப்படுத்தவும் மூலம் 2001 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார். தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிரசன்னா என்ற நடிகர் ஏற்பட்ட காதல் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது தற்பொழுது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் சினேகா சினிமா படங்களில் தலை காட்டுவது நிறுத்திவிட்டு, பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். விளம்பரப் படங்கள் மற்றும் தமிழ் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அவரது கணவர் பிரசன்னாவிற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க அவர் படாத பாடுபட்டு கொண்டு வருகிறார்.
அதிகமான சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில், சினேகா அவர்களுக்கு குழந்தைகளை வளர்த்து அவர்களை பராமரிப்பில் கவனம் செலுத்து வருகிறார்.
ஆனால் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருமா வராதா சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.
குறிப்பாக இன்ஸ்டால் ஒரு வெளியிட்டுள்ள ரசிகர்களுக்கு பிடித்தமான கவர்ச்சி படங்கள் அனைத்துமே வைரல் ஆகி வருகிறது. குடும்பபாங்கான பாத்திரத்தில் நடித்து வந்த சினேகா, அதன் பிறகு சற்று கவர்ச்சிக்கு தாராளம் காட்டினாலும் கூட அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அவரது தொழுகை ஸ்தோத்திரம் என்று கூறலாம்.