நடிகை சிம்ரன் . பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனக்கான ஒரு மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.
விஜய், அஜித், உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் நடித்து அதிக பெயரும் புகழும் பெற்றவர்.
என் நிலையில் காவலா திரைப்பட பாடல் ஒன்றுக்கு தமன்னா ஆடியது போல், சிம்ரன் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதை கண்ட ரசிகர்கள் சிம்ரானா இப்படி ஆடுவது? ! . என்ற ஆச்சரிய கேள்வி எழுப்பு வருகின்றனர்.
ஆனால் ரசிகர் ஒருவர் செய்த எடிட்டிங் வேலையை தான் இது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ ஐ டூல் எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் அந்த வீடியோவை உருவாக்கியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்ரன் ஆடுவது போல இருக்கும் அந்த வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை தான் நீங்கள் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.