நடிகை நயன்தாராவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்து இருக்கிறீர்களா,,,! ? வெளியான புதிய புகைப்படங்கள்

nayantara luxury house

நடிகை நயன்தாராவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்து இருக்கிறீர்களா,,,! ? வெளியான புதிய புகைப்படங்கள்



நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகை ஆக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.



முன்னணி கதாநாயகியாக ரஜினி கமல் உட்பட தற்பொழுது உள்ள இளைய தலைமுறை நடிகர்களுடன் வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா திடீரென இயக்குனரை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.


nayantara luxury house

தற்பொழுது தொழில் தொடர்பான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள், சினிமா தொழிலையும் விட்டு விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஏ கே சிக்ஸ்டி என்ற திரைப்படத்தில் இயக்குனராக பணிபுரிவதற்காக விக்னேஷ் சிவன் நியமிக்கப்பட்ட போது, அந்தப் படம் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து அதிலிருந்து விக்னேஷ் சிவன் அவர்களை நீக்கி இருந்தனர்.

இதனை தொடர்ந்து நயன்தாரா அவர்கள் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக அப்படத்தின் ஹீரோ அஜித் மற்றும் பட தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு விக்னேஷ் சிவன் கரியர் மிக முக்கியம் அதனால் அவருக்கு படத்தை இயக்கம் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தார்.

ஆனால் தொடர்ந்து படம் இயக்குவதற்கான பிரச்சனைகள் போய்க் கொண்டிருந்த பொழுது விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவதில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் அவற்றில் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டு. இருக்கிறார்

எதற்கிடையே இதற்கு இடையே. தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் அது குறித்த விளக்கங்களை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெளியிட்டிருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களின் புதிய பிரமாண்டமான வீடு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லக்ஸ்சுரி ஹவுஸ் என சொல்லப்படும் பிரமாண்டமான வீட்டை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.