பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா. 80ஸ் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகை. அந்த கால திரைப்படங்களுக்கு இடையே போடப்படும் இவருடைய குறும்படங்கள் அனைத்தும் பிரசித்தி பெற்றவை.
இளைஞர்களுக்கு கவர்ச்சி கண்ணியாகவே இருந்த இவரது திரைப்படங்கள் அனைத்தும் 90 வயது பெரியவர்கள் வரை அனைவரும் சென்று அடைந்து மகிழ்ச்சிகரையில் ஆழ்த்தும்.
அந்த அளவிற்கு கிளாமர் ரோலில் நடித்து பட்டையை கிளப்பி கொண்ட சகிலா சொன்ன ரகசிய தகவல்கள் தான் இவை.
கவர்ச்சி காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த நடிகை சகிலா, . தற்பொழுது கௌரவ வேடங்களிலும் நடித்து வருகிறார் தனியார் தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்து வரும் சக்கிலா பேட்டியின் போது , ஒரு வித்தியாசமான தகவல்களை பகிர்ந்தார்.
அதாவது அவருடைய அதற்கு உடல்நிலை சரியில்லாத பொழுது, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றபோது. அங்குள்ள மருத்துவர் ஒருவர் தன்னிடம் தவறான பார்வையில் நடந்து கொண்டதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பிரச்சனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரின் மருந்து குறிப்பு தட்டில் உள்ள சந்தேகத்தை தீர்ப்பதற்காக அவர் சென்றதாகவும், உனக்கு என்ன சந்தேகம் என்று படாத இடங்களில் தொட்டு, அவர் கேட்டதாகவும் உடனடியாக அங்கு அந்த மருத்துவரை பலர் பலரன இரண்டு அரை விட்டதாகவும்.
அவர் நடிக்கிறோமே என்று தவறாக நினைத்து அந்த மருத்துவர் செய்த செயலை நினைத்து மிகவும் வருத்தம் கொள்கிறேன் என்றார்.
இது போன்று சினிமா மட்டும் அல்ல,, மற்ற இடங்களிலும் மோசமான நபர்கள் இருக்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் என்பது எல்லா இடங்களிலும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.