. சமீபத்தில் நடிகை ரேஷ்மா மணப்பெண்ணாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்
இவர் அந்த சீரியலில் தொடக்கத்தில் நல்லவிதமான கேரக்டரில் நடித்து போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்த நிலையில் தற்பொழுது வாக்கியாவின் வாழ்க்கையை தட்டிப் பறிக்க கோபியுடன் வாழ்ந்து வருகின்றார்.
மாமியாரை வீட்டில் விட்டு வெளியேற சொன்ன நிலையில் பாக்கியாவிற்கும் பல விதங்களில் தொல்லை கொடுத்து வருகிறார்.
இன்னலில் இன்ஸ்டாகிராமில் ஒரு திருமண போட்டோவை வெளியிட்ட இவர் ரசிகர்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்ய விரும்புவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியை இங்கே.