நடிகை நளினி பல்வேறு திரைப்படங்களில் நடித்த பேரும் புகழும் பெற்ற ஒரு மாபெரும் 80ஸ் நடிகை ஆவார். இவர் நடித்த சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் ஒன்று மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற அந்த தொடர் தான் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று தமிழ் சின்னத்திரை உலக வரலாற்றிலேயே மிகவும் பேசப்பட்ட வெற்றிகரமான ஒரு சின்னத்திரை தொடர் என்றால் அது சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் தான்.
இதில் நளினி மற்றும் நிரோஷா அவர்கள் சகோதரிகளாக நடித்திருப்பார். நகைச்சுவை தொடர்பான இந்த தொடர் ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலக வரலாற்றில் ஒரு சாதனையை படைத்தது என்று. கூறினால் அது மிகையாகாது
தற்பொழுதும் சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் நடித்து வரும் நளினி, ஆரம்பகாலகட்டத்தில் முக்கியமான கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். அந்த திரைப்படங்களில் மிகவும் ஒல்லியாக காணப்பட்ட நளினி, தற்போது உள்ளது போல இல்லை.
திருமணத்திற்கு பிறகு விரும்பியதை சாப்பிட்டு கிடு கிடுவெனஎன உடல் எடையை அதிகரித்துக் கொண்டார். அதற்குப் பிறகு குண்டு பூசணிக்காய் போல் காண நளினி, ராமராஜன் அவர்களை விவாகரத்து செய்து, சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கி இருந்தார்.
அதன் பிறகு தன்னுடைய சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்களில் மிகச் சிறந்து விளங்கிய நளினி தற்பொழுதும் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.