பல்வேறு வித்தியாசங்கள் உடல் மாற்றங்கள் மற்றும் தற்போதைய வாழ்க்கை முறையில் குடும்பமாகவே மாறி இருக்கக்கூடும்.
வகையில் இந்த படத்தில் இருப்பவர் யார் தெரியுமா? இவர் ஒரு மிகப் பிரபலமான நடிகை ஆம். நீங்கள் நினைப்பது போலவே இவர் பிரியா வாரியர் தான்.
குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எனது தற்பொழுது சமூக இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வைரலாக வருகிறது. இந்த படத்தில் இருப்பவர் பிரியா வாரியர் தானா என சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்துக் வருகின்றனர்.
இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்தவர். ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் வர் அறிமுகமானார். அதன் மூலம் உலக ரசிகர்களுடைய மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு வெளியான பைனான்ஸ் படத்தில் நீ மலர்ந்து போல் என்ற பாடலை பாடியதன் மூலம் ஒரு திரைப்பட பாடகியாகவும் பரிமளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக இவர் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.