இன்று டிடி என்றாலே, விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வந்த திவ்யதர்ஷினி என்பதுதான் பல தமிழக மக்களுக்கு தெரியும். 90 களுக்கு முன்பாக டிடி என்றாலே அது தூர்தர்ஷன் என்ற அரசு தொலைக்காட்சி நிறுவனத்தை இருந்தது.
அதை எல்லாம் மறந்து டிடி என்றால் அது திவ்யதர்ஷினி விஜய் டிவியின் நிகழ்ச்சி , நெறியாளர் என்ற அளவிற்கு தன்னுடைய பெயரை உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் என்ன தன்னுடைய திறமையான ஆங்கர் பணியாள் நக்க வைத்துக் கொண்டவர்தான் திவ்யதர்ஷினி என்ற டிடி.
சில வருடங்களாக தனியா தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் நெறியாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்த தேதி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
முதல் காதல் தோல்வி. அதன் பிறகு நீண்ட நாட்களாக இருந்த தன்னுடைய ஆண் நம்பரை திவ்யதர்ஷினி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் சில நாட்கள் கூட தொடரவில்லை.
திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து கொண்டிருந்த திவ்யதர்ஷினி தொடர்ச்சியாக தன்னுடைய சமூக இணையதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
தொடர்ந்து தன்னுடைய தொகுப்பாளர் பணியை செய்து வரும் தேதி பல்வேறு தரப்பிலான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா பிரபுங்களுடன் அதிக அளவு நட்பு பாராட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் வெளியிட்ட புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் திடீரென வைரல் ஆகி வருகின்றன. வித்தியாசமான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் டிடிக்கு என்ன தான் ஆச்சு என்று கேள்வி எழுப்பி கருத்து வருகின்றனர்.
திருமண விவாகரத்துக்கு பிறகு தற்பொழுது டிடி திவ்யதர்ஷினி தனியாக வாழ்ந்து வருகிறார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் யாருக்கும் கட்டுப்பட்டு இருக்க தேவையில்லை என்றும் தன்னை சுதந்திரமாக உணர்வதாகவும் பேட்டி ஒன்றில் டிடி இது பற்றி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் அவர் திருமணம் செய்ய மாட்டார் அவருக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்..