தொடர்ந்து சில பல நடிகர்களுடன் காதல் கிசுகளில் சிக்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிகர் மற்றும் டைரக்டர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் செய்த பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள். சில அவற்றில் ஒன்றுதான் திருமணத்திற்கு முன்பு பிள்ளை பெறுவதற்கு ஏற்பாடு செய்தது.
இது சர்ச்சையாக ஒரு வழியாக நல்லபடியாக முடிந்த நிலையில், தற்பொழுது அவர் தன்னுடைய மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
அவருடைய மகன்கள் செய்யும் குறும்புத்தனத்தை ரசித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இதனை கண்ட அவரது ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.