நடிகை சாய் பல்லவி பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் திரைப்படங்களின் நடித்து தமிழக ரசிகர்களை தான் கவர்ச்சி சிரிப்பால் கட்டிப்போட்டு வைத்தவர்.
தனுசுடன் ஜோடி சேர்ந்து நடித்த அந்த திரைப்படத்தில் அவர் ஆடிய நடனம் பலரால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சாய்பல்லவிக்கு தற்பொழுது போதாத காலம் போலிருக்கிறது.
பெயர் சொல்லும்படியான படங்கள் தன் கையில் வைத்திருக்காத நிலையில், மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்கள் கிடைக்காததால் இந்த இடைவெளி என்று அவர் தெரிவித்துள்ளார்.
காமசூமா வேணா பணத்திற்கான என ஏதோ கிடைக்கும் படங்களில் நடிப்பதை விட, நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் ஓரிரு படங்களில் நடித்தால் கூட போதுமானது என்ற உறுதியில் இருப்பதா அவருக்கு தற்போது தரமான திரைப்படங்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.