எதிர்நீச்சல் நடிகைக்கு இப்படி ஒரு வரலாற்று பின்னணியா...? அட ஆச்சரியமாக தான் இருக்கும் போங்க..!

 


பிரபல தனியா தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பாகி வரும் மிகச்சிறந்த சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை அந்த அளவுக்கு சுவாசமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை மோனிஷா.

இவர் நடிகர் குணசேகரனுக்கு மகளாக நடித்து வருகிறார் அந்த தொடரில். அதிகபட்ச ரசிகர்கள் உள்ளனர். இவர் அடிக்கடி அகட்டி சொல்லும் இந்தாம்மா.. என்ற டயலாக்கு தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த தொடரில் நடிக்கும் அத்தனை நடிகர்களும் தத்துரூபமாக நடித்து வருகின்றனர். இதில் நடித்து வரும் மோனிஷா மற்றும் அவரது தங்கை இருவருமே கின்னஸ் சாதனை செய்தவர்கள் என்று தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர் போய் பேசு எனும் கயிறு கட்டி சுற்றும் போட்டியில் ஒரு நிமிடத்திற்கு 80 முறை சுற்றி மிகப் பெரிய கின்னஸ் சாதனை என்று படைத்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் சிலம்பாட்டத்தில் வல்லவர் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 







ஸ்கேட்டிங் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் நடிகை மோனிஷா அவரது தங்கையும் அதே போன்று கின்னஸ் சாதனையாளர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அடேங்கப்பா இவருக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாற்று பின்னணி என்று வாயை பிளந்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்...