வனிதா விஜயகுமார் சப்போர்ட்டாக இருப்பேன்,,, ஓபன் டாக் செய்த பிரபல முன்னணி நடிகர்..!


நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் முதல் மகள் ஆவார். அவள் நடித்து வெளியான முதல் திரைப்படம் சந்திரலேகா. 

திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வணிக விஜயகுமார் நடித்த தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி பெயரை ஏற்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு ராஜ்கிரன் மற்றும் முன்னணி நடிகர்கள் சிலருடன் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெயர் சொல்லும் படி ஏதும் இல்லாததால் நடிகர் விஜயகுமார் முதல் மகள் வனிதா விஜயகுமார் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார்.

எதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை வனிதா விஜயகுமார் திரைப்படம் வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை உலகில் பிரவேசித்தார்.

திருமணம் காதல் திருமணம் முறிவு என அவருக்கு பல்வேறு சோதனைகள் வந்து பெரும் பிரச்சனைகள் வந்தன.

குடும்பத்தார் பெற்றோர் எதிர்ப்பு குடும்பத்திற்குள் பிரச்சனை என அதிகமான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், 

அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 8 கலந்து கொண்டு இழந்த தன்னுடைய மார்க்கத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

பல்வேறு விதமான சிக்கல்கள் தற்பொழுது தன்னாலான உதவிகளை தான் செய்வதாகும் பக்கபலமாக இருப்பேன் என்ற முன்னணி நடிகரான நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் அதுபோன்று தெரிவித்ததை எடுத்து நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகிழ்ச்சியை நன்றியையும் நடிகர் விஜய்க்கு தெரிவித்துள்ளார்.