இப்படித்தான் இவர் பெரிய நடிகையானார்...! ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான ரகசிய தகவல்கள்..!

Actress Aishwarya Rajesh insurance
 சினிமாத்துறை பொறுத்தவரைக்கும் அதில் உள்நுளையும் ஒவ்வொரு நடிகர் நடிகர்கள் தனக்கான இடத்தை பிடிக்க படாத பாடுபட்டு அதன் பிறகு தான் ஒரு நிலையான இடத்தை பிடித்து வாய்ப்புகள் அவரை தேடி வரும்..

அதுவரைக்கும் அவர் இன்னல்கள் ஏராளமானவை. குறிப்பாக தமிழ் சினிமா திரையுலகில் அதுபோன்ற அரசியல் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே சினி துறையில் ஈடுபட்டுள்ள பிரபலங்கள் புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்புகள் பெரும்பாலும் கொடுப்பதில்லை.

இருக்கும் ஜாம்பவான்கள் இடம் இல்லாத பொழுது புதியதாக வருபவர்களை நம்பி கொடுத்தால் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்ற ஒரு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பயந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

சமீப காலமாக புதுமுக இயக்குனர்கள் பல்வேறு விதமான வெரைட்டிகளில் சினிமா படங்கள் எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து அவர்கள் வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். 

ஆனால் அதற்கு பின்புறமாக எத்தனை விஷயங்கள் நடந்தது எப்படியெல்லாம் இந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

அந்த வகையில் இந்த படத்தில் இருக்கும் நடிகையும் அப்படித்தான். . ஆரம்ப காலத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பதற்காக இவர் பாடுபட்டார் ஆனால் இவர் திறமையை மதிக்கப்படவில்லை. வழக்கமாக நடிகைகளிடம் கேட்கப்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை தா

ன் இவர்கள் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டை போட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

அந்த நடிகை வேறு யாரும் அல்ல நடிகை தற்பொழுது பிரபலமாக நடித்து வரும் நடிகை ராஜேஷ். ஐஸ்வர்யா அவர்கள்தான்.