நம்ம தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஹீரோயின் இவங்களா???

நம்ம தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஹீரோயின் இவங்களா???

தோனி தயாரிக்கும் LGM படத்தில் இவானா தான் ஹீரோயின்

LGM படத்தின் ஹீரோவாக ஹரிஸ் கல்யாண் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை நதியா மற்றும் நடிகர் யோகி பாபு நடத்துள்ளனர்.