நடிகர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு. இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை சாந்தினி. சித்து பிளஸ்டூ படத்தில் நாயகியாக நடித்த பிறகு, மறுபடியும் சினிமா வாய்ப்புகள் அதிகம் அமையவில்லை.
2010 வருடம் திரைக்கு வந்த அந்த திரைபடம் பெரியதாக பேசப்படவில்லை. இதனை அடுத்து வில் அம்பு, பில்லா பாண்டி, காதல் முன்னேற்ற கழகம், வஞ்சகர் உலகம் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் .
பெரியதாக வெள்ளித்திரையில் மின்னவில்லை. இதனால் சீரியலில் நடித்து வந்தார்.
ஆனால் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக இணையதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சாந்தினி. மீண்டும் சினிமா வாய்ப்பிற்காக பல விதமான போஸ் களில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்.
வித விதமான ஆடைகள் அணிந்து, ரசிகர்களை கவரும் வித த்தில் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டதனை அடுத்து ரசிகர்கள்.. அடேங்கப்பா.. இது சீரியல் நடிகை தானா? இல்லை சினிமா நடிகையா? இல்லை கவர்ச்சி நடிகையா என வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.