இந்த சின்ன குழந்தை ஒரு மிகப்பெரிய நடிகை..! அவர் யார் தெரியுமா??!!


இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒரு குழந்தை, 90களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி நடிகை. அவர் யார் தெரியுமா? ? வேறு யாரும் அல்ல திரைப்பட நடிகை சிம்ரன் அவர்கள் தான்.

முதன் முதலில் தமிழ் திரை உலகில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சிம்ரன், அதன்பிறகு தமிழ் மற்றும் மலையாளம் கன்னடம் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கான மிகப்பெரிய சினிமா பாதையை ஏற்படுத்திக் கொண்டார்.

கடைசி திரைப்படம் வரை கலக்கலாக சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த சிம்ரன், ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்கி வாழ ஆரம்பித்தார்.

அதன் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த சிம்ரன், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழ் திரையுலகில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். 

குறிப்பாக அவர் வில்லியாக நடித்த ஒரு திரைப்படம் ரசிகர்களால் பலரும் வெகுவாகb பாராட்டப்பட்டு அவருடைய நடிப்பு திறன் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தினார்.