சன் டிவியில் ஒளிபரப்பப்படும் எதிர்நீச்சல் மெகா சீரியல் மக்கள் மனதில் மிகப் பிரபலமான ஒரு சீரியலாக தற்பொழுது இருந்து வருகிறது. இந்த தொடரில் நடிக்கும் குணசேகரன் அவர்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.
இத்தொடரில் பல்வேறு விதமான அதிர்ச்சிகர சம்பவங்கள், திடீர் திருப்பங்கள், பழிவாங்கல்கள் என பல்வேறு விதமான சென்று மக்களை எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கும் வகையில் தொடர் சென்று கொண்டு உள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் மிக முக்கியம் தான் திருமண குணசேகரன் அவர்களுக்கு குணமாக்க முடியாத ஒரு நோய் இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது பற்றிய அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், அதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டு வருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மக்களை மகிழ்விக்கும் கலைஞர் அண்ணன் குணசேகரனுக்கு இப்படி ஒரு தீர்க்க முடியாத வியாதி இருக்கிறதா என கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு மகா கலைஞனுக்கு இப்படி ஒரு நிலைமையா என தற்பொழுது அதிர்ச்சியில் ஆழ்துள்ளனர்..