சாப்பாடு நாவே பொதுவாக மனிதர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும். எந்த மனிதரும் வெறுக்காத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது உணவு பொருள் தான்.
அதையும் சுவையாக செய்து சாப்பிடும் பொழுது, ஆஹா அது தேவா அமிர்தம் போல தோன்றும்.
முறையாக அந்த சமையல் செய்து சாப்பிடும்பொழுது கிடைக்கும் சுவையே அலாதியாக தான் இருக்கும். அதுவும் மட்டன் சிக்கன் என்றால் மேலும் ஒரு படி இருக்கும் சுவையோ சுவையாக இருக்கும்.
ஒரே மணக்கும் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்.