லியோவா ? ஜவானா ? அதிக வசூல் பெறப்போகும் படம் எது?
லியோ என்பது 2023ஆம் ஆண்டில் எஸ். எஸ். லலித்குமார் தயாரிப்பில், இயக்குநர் லோகேஸ் கனகராஜ் எழுதி இயக்கி வரவிருக்கும் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.
இப்படத்தில் விஜய், திரிசா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜவான் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, பிரியாமணி என பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் - அதிரடி திரைப்படம்.
இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ஜவான் 7செப்டம்பர் 2023ல் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இருபது நாட்கள் வித்தியாசத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள் .இவ்விரண்டில் அதிக வசூலை பெறப்போகும் படம் எது என்று???