இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த அழகான சிறுமி தற்போது மிகப்பெரிய ஸ்டார். அவர் யார் தெரியுமா?
வேறு யாரும் அல்ல தனுசுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பி ஒரு வெற்றி படத்தை கொடுத்த நடிகை சாய் பல்லவி தான் அவர்கள்.
சிறுமையாக இருக்கும் இந்த படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் சிறுமி பருவ படத்தினை பார்த்து, ஆகா இது சாய் பல்லவி யா? என ஆச்சரியத்தில் திக்கும் காடி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.