யோகி பாபுவா இது ? சிறு வயது போட்டோவை வெளியிட்ட யோகி பாபு !

 

small business liability insurance

யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் . தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தற்பொழுது தென்னிந்திய திரை உலகில் பின்னி பெடல் எடுக்கும் ஒரு நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் விட்ட இடத்தை, நிரப்பியவர் யோகி பாபு என்றால் அது மிகச் சரியானதாக தான் இருக்கும்.

தொடர்ச்சியாக நிற்க நேரமின்றி பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு அவர்களின் இளம் வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், அடடே இது யோகபாவின் புகைப்படமா? இவ்வளவு எளிமையாக, பார்க்க கவர்ச்சியாக இருக்கிறார் என்று ஆசிரியத்தில் அவர்கள் கருத்திட்டு மகிழ்ந்து வருகின்றனர்..