எதிர்நீச்சல் சீரியல் இனி வாரத்தின் எல்லா நாளும் பாக்கலாம்

 

எதிர்நீச்சல் சீரியல் இனி வாரத்தின் எல்லா நாளும் பாக்கலாம்



இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. 


வாரத்தின் 6 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த இச்சீரியல் இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகும் என்ற நற்செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த எதிர்நீச்சல் சீரியல் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.




   
எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் இரவு 09:30.