பார்த்ததும் மயங்கச் செய்யும் த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!!

த்ரிஷாவை பார்த்ததும் மயங்கச் செய்யும் புகைப்படங்கள் இதோ!!!


நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருப்பார். தற்பொழுது பொன்னியின் செல்வன் 2 மற்றும் வேறு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிடைக்கும் நேரங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களை எடுத்து சமூக இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த வாரம் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.