விஷாலுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பியவர் தான் இந்த நடிகை தமன்னா. தமிழ் மொழியைப் பொறுத்தவரை தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
முன்னணி நடிகரான விஜயுடன் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது அவருக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் வடக்கு மொழி இந்தியிலும் திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா அவர்கள் சமீபத்தில் விமான நிலையம் மூன்றில், ஒரு மிகப்பெரிய பிரபலம் ஒருவருடன் ஆடிய ஆட்டம் வீடியோவாக தற்பொழுது வைரலாகி வருகிறது.
அந்த வைரல் வீடியோ தான் தற்பொழுது நீங்கள் கீழே பார்ப்பது.

விமான நிலையத்தில் பயணம் செல்லும் பொழுது அங்கு சந்தித்த நண்பருடன் அவர் வித்தியாசமாக போட்ட ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது. . இன்ஸ்டால் அந்த வீடியோவை வெளியிட்ட தமன்னா அது குறித்து வெளிவரும் கருத்துக்களுக்கு தன்னுடைய பதில்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகிறார்