கீர்த்தி செட்டிக்கு தொல்லை கொடுத்த முன்னணி ஹீரோ மகன்? நடந்த விஷயம் என்ன?

 


தமிழ் சினிமா உலகில் ஒரு வித்தியாசமான டைரக்டர் வெங்கட் பிரபு. அவர் டைரக்ஷனில் வெளியான கஷ்ட படத்தில் கதாநாயக நடித்த நடிகை கீர்த்தி செட்டி. அந்த படத்தை எடுத்து அவருக்கு பெரிதாக ஏதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

காரணம் கஸ்டடி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையாது தான்.




அதனை எடுத்து ஒரு நல்ல கதை என்று வந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த திருத்தி சிட்டிக்கு தற்பொழுது ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து தீனி என்ற திரைப்படம் வாய்ப்பு கிடைக்கப்பெற்று நடத்திக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் சீனி படுத்திருக்கான தொடக்க பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பிரபல ஹீரோவின் மகன் ஒருவர் கீர்த்திசட்டியை லவ் டார்ச்சர் கொடுப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் எதையும் கண்டு கொள்ளாத கீர்த்தி செட்டி, நாட்கள் செல்ல செல்ல இது பெரியது விளைவை ஏற்படுத்தும் என்ற நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

தன்னை யாரும் எந்த ஒரு தொல்லையும் செய்யவில்லை என்றும் புரளிதான் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

உண்மையில் அவரை யாராவது தொல்லை செய்தார்களா அப்படி செய்யப்பட்ட பிறகு அதை வெளியில் தெரிவித்தால் தனக்கு ஏதேனும் பிரச்சனை நிகழும் பயின்ற பயத்தில் இவ்வாறு அவர்கள் குறிப்பிடுகிறாரா? என ரசிகர் வட்டத்தில் குழப்பம் நிலவுகிறது.

எனினும் தன்னுடைய பப்ளிசிட்டிக்காக தானே இது போன்ற விஷயங்களை வெளியிட்டு, அவருக்கு மறுப்பு தெரிவிப்பது போல தெரிவிக்கிறார் என்ற ஒரு நிலையம் நிலவுகிறது.

வளர்ந்து வரும் கீர்த்தி செட்டி நாடு இது போன்ற கிசுகிசுக்கள் பொருளைகள் வெளிவருவது இயல்புதான். இது பற்றி விளக்கம் அளித்த கீர்த்தி செட்டி இது ஒரு முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்யான தகவலாக தெரியுது. எனவே இது போன்ற தகவல்களை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் இது எல்லை மீறி செல்கிறது என அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.