லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் தமன்னா ஆடிய குத்துப் பாடல் பரவி வந்துக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் மற்றும் ஆட்டம் குறித்து பெரும்பாலானோர் முகம் சுளித்த வருகின்றனர்.
இளைய தலைமுறை கொண்டாடும் வித த்தில் இசை கோர்ப்பு இருந்தாலும், பாடல் மற்றும் அங்க
அசைவுகள் பச்சை யாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actress Thamannah Luxury Car
சமீபத்தில் இந்த ஆட்டத்தை விமான நிலையத்தில் தமன்னா, தன்னுடைய ரசிகருடன் இணைந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.