நடிகர் ரகுவரனின் மகனா இது...? அடேங்கப்பா என்னம்மா வளர்ந்து நிக்கிறாரே....!


raguvarana family insurance plan

நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு வில்லன் நடிகர் ஒருவர் உண்டு என்றால் அவர் நடிகர் ரகுவரன் அவர்கள் தான். தொடக்க காலத்தில் சில சில சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ரகுவரன், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கதாநாயகன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் நடிகை ரோகிணி அவர்களை ஆதரித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை ரோகினி சினிமாக்களில் நடித்த நிறுத்திவிட்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சினிமாவில் தன்னை நிலை நிறுத்தப்பட்ட ரகுவரன், முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லனாக நடித்து மிகப்பெரிய வில்லன் நடிகர் என்ற மறக்க முடியாத பெயரை பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வெளியான பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனியாகவே வாழ்ந்திருந்தார். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்த திரைப்படத்தில் காட்சிக்கு வரும் அவரது கேரக்டர் எப்பொழுதும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக தமிழக ரசிகர்கள் இடையே மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

அர்ஜுன் கதாநாயகனாக நடித்த முதல்வன் திரைப்படத்தில், முதல்வராக நடித்திருக்கும் ரகுவரன் இன்று வரை அவருக்கு இணையாக அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு எவரும் இல்லை என்று திரு ரஜினிகாந்த் அவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

திரைப்படத்தில் நடிக்கும் பொழுது, வீட்டிலும் அதே கேரக்டர் போல வாழ்ந்து வந்ததாக அவருடைய அம்மா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது ஈடுபாடு கொண்ட திரு ரகுவரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாத நிலையில் திடீரென காலமானார். அவரின் மகன் தற்பொழுது அவரைப் போலவே உயரத்துடன் அதே முக தோற்றத்துடன் இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்து நடிகர் ரகுவரன் போலவே இவர் இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்,,

actor rahuvaran family insurance plan