அதிதி சங்கர் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். இவர் ஒரு மருத்துவர். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று களம் இறங்கி இருப்பவர்.
ஆரம்ப கட்டத்தில் அப்பாவை டைரக்டர் சங்கர் எதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எப்படியும் நான் இந்த துறையில் சாதித்து விடுவேன் என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை அதித்தி சங்கர்.
நடித்த மூன்று திரைப்படங்களும் வெற்றி படங்களாக மாறிய நிலையில் ஒவ்வொரு திரைப்படத்திலும் எதாவது ஒரு திரைப்பாடல்கள் குரல் கொடுத்தும் வருகிறார்.
தொடர்ந்து தான் எடுத்த திரைப்பட பணிகளில் இருக்கும் அதிதி சங்கர், நடிப்பிலும் இந்த துறையை விட்டு செல்லாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் அனைத்தும் முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறார்.
தேவைப்பட்டால் எப்படியும் திரைப்படங்களில் நடிப்பேன் என்று சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொண்டு வருகிறார்.
துவக்கத்தில் ரசிகர்களின் பெரிதான ஆதரவு, பெற முடியாத நிலையில் , தொடர்ந்து அவருடைய முயற்சியால் சினிமாவுக்கு என்னென்ன தேவையோ அத்தனை விஷயங்களையும். செய்து வருகிறார் அதிதி சங்கர்.