மாவீரன் படத்தில் இவர் கூட இருக்கிறாரா? அடக்கடவுளே இது தெரியாம போச்சே இத்தனை நாளா? ......!?

Business insurance

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் படம் மாவீரன். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுடன் பல்வேறு முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. 

அந்த டைலர் காட்சியில் ஒரு இடத்தில் சிவகார்த்திகேயன் அரசியல்வாதிகளை பார்த்து பயந்து வானத்தை பார்ப்பது போல காட்சி அளிக்கப்பட்டுள்ளது. 

வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கும் வகையில் அமைக்கப்பட்ட அந்த காட்சியில் இயக்குனர் வரும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அமைத்துள்ளார்.

அந்த வானத்திலிருந்து கேட்கும் குரல் வேறு யாருடையது அல்ல.. நடிகர் விஜய் சேதுபதி அவருடையது தான்.

தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் அவருடைய பொருளைக் கேட்டு சர்ப்ரைஸ் அடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமைத்திருப்பதாக இருந்தனர். 

ஆனால் அதற்கு முன்பு அந்த விஷயம் வெளியாகி ரசிகர்கள் கிட்டே மகிழ்ச்சி அதிர்ச்சி உருவாகி உள்ளது.