டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் கிடைத்து விட்டதா? தகவல்கள் என்ன சொல்கின்றன?

titanic-submarine-missing

 மிகப் பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய போது அது மிகப்பெரிய பாதிப்பதியும் உலகெங்கிலும் சோகத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு  அது. அதன் பிறகு அந்தக் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட பல்வேறு நாடுகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தேர்தல் பணி நிறுத்தியது.

சில வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் முன்பகுதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படி மூழ்கிய அந்த கப்பலின் சிதைவுகளை காண உலகத்தில் உள்ள சில பெரும் கோடீஸ்வரர்கள் குறிப்பிட்ட பணத்தை செலவழித்து நீர் மூக்கில் கப்பலின் மூலம் நீருக்கு அடியில் உள்ள அந்த பாகங்களை கண்டறிவதற்காக பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட ஆழம் சென்றவுடன் ஜிபிஎஸ் இல் பிரச்சனை ஏற்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது அந்தக் கப்பல் உள்ள இடம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.


தகவல்கள் வெளியில் தெரியவர தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேடுதல் வேட்டையாளர்கள் தொடர்ந்து நேர்முக கப்பலகை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 48 மணி நேரம் மட்டுமே ஆக்ஸிஜன் அதை நீர்மூழ்கி கப்பலில் உள்ள நிலையில் கப்பலில் உள்ள பயணிகளின் நிலை என்னவென்று இதுவரைக்கும் தெரியவில்லை.

தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியுள்ள கடலோர படையினர் கடலுக்கு அடியில் திடீரென சத்தம் கேட்டதாகவும் அதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நீர் மூழ்கி கப்பலில் உள்ள பயணிகளின் நிலை தற்போது என்னவென்று தெரியவில்லை என்றும் அவர்களுக்கான ஆக்சிஜன் குறைந்து கொண்டே வருவதால் அவர்கள் உயிருடன் இருப்பார்களா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.