நீச்சல் குளத்தில் ராதிகா செய்த அலப்பறைகள்..!! ? ஏம்மா இந்தவயதிலும் இது தேவையா..?

Radhika Sarathkumar Goa Trip

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை என்றுமே இளமை மாறாத தோட்டத்துடன் இருக்கும் ஒரு நடிகை என்றால் அது ராதிகா தான். ரஜினி முதல் கொண்டு தற்போது காரணத்தை வரை அனைவரிடம் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பவர் நடிகை ராதிகா.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகரும், டைரக்டருமான பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பில் இருவரும் பெற்றுக் கொண்டனர். 


அதனை எடுத்து சில காலம் தனிமையில் இருந்த நடிகை ராதிகா தண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர் தான் தற்பொழுது உள்ள ரேயான்ன் என்ற மகள்.


அதன்பிறகு நடிகர் சரத்குமாரே மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை ராதிகா தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார். நடிகர் சரத்குமாருக்கு அது இரண்டாவது திருமணம் ஆக அமைந்தது.


தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ராதிகா தன்னுடைய குடும்பத்தை பொறுத்தவரையில் குழந்தைகளுடன் மிகவும் அக்கறையாகவும் ஆதரவாகவும் எதிர்கால நலன் கருதி மற்ற விஷயங்களை இந்த நேர்த்தியாக செய்து வருகிறார்.


சமீபத்தில் நீச்சல் குளம் ஒன்றில் எடுத்த புகைப்படம் ஒன்றை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என்னமா இந்த வயதில் இது உனக்கு தேவையா என்பது போன்ற காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post