விஜயுடன் லிப்டில் முத்தக் காட்சியில் நடித்த அசின் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?

 நடிகை அசின் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?


vijai latest car

நடிகை அசின் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். குறிப்பாக நடிகர் விஜய் உடன் சில படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருந்தார்.எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக நடிகை அசின், அதன் பிறகு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.பிரபல தொழிலதிபருடன் திருமணம்

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.ஓராண்டுக்கு பிறகு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அருண் என்று பெயர் வைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

விவாகரத்து பிரச்சனை

சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஜோடி தற்பொழுது திடீரென விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பின்னனி ராகுல், சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து அசின் அப்jபெண்ணுடன் Asin Huntington online banking  தொடர்பை விட்டு விட வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பிரச்சனை தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்தி வழியாக உள்ளது. பிரச்சனையால் தற்பொழுது அசின் தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,


Post a Comment

Previous Post Next Post