சர்ச்சை தகவல்கள்
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியதற்காக, நடு ரோட்டில் நின்று கொண்டு, தன்னை மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரை நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.
இவரின் வித்தியாசமான அந்தப் போராட்டத்தை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே இவர் பிரபல நடிகர்கள் மற்றும்
தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மீது சரமரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தவர் என்பதால் தெலுங்கு திரை உலகம் தனியாக திரையுலகில் இருந்து பிரித்து விட்டு விட்டது.
திரை பிரபலங்கள்
அதன் பிறகு தமிழ் திரை உலகிற்குவந்தவர், அங்கும் அமைதியாக இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. German cars
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால் மற்றும் பிரபல நடிகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இதன் பிறகு அவரை தேடி பேட்டி எடுக்க மீடியாக்கள் மொய்த்தது.
அப்பொழுது அவர் பல்வேறு பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள், தன்னை உடல் ரீதியாக பயன்படுத்திவர்கள் என 50 க்கும் மேற்பட்ட பிரபலங்களை அடுக்கிக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் திரைவாய்ப்புகளை முற்றிலும் இழந்த இவர் தன்னுடைய இன்ஸ்டா , ட்விட்டர் ப்பக்கங்களில் ஏகத்துக்கும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியாத நிலைமை உள்ளது.
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.