நயன்தாரா விக்னேஷ் அண்ணன் திருமணத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் குறைந்துள்ளதாக பல்வேறுபட்ட சினிமா விமர்சகர்கள்கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி அளிப்பதன் மூலமே சில கோடிகள் சம்பாதித்ததாகவும், தொடர்ந்து அவர்களுடைய போட்டிகளுக்கு அதிக
எதிர்பார்ப்புகள் இருப்பதால், பேட்டி கொடுத்து அவர்கள் மேலும் பிரபலமாகினர் என்பது தான் உண்மை.
திருமணமான ஆறு மாத காலத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக அவர்கள் வெளியிட்ட தகவல் மிக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு அந்த சர்ச்சை உயர்ந்த பிறகு, தங்களுடைய வியாபாரம் நிமித்தமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அதில் முழு கவனத்தையும் செலுத்த துவங்கினர்.
இதற்கிடையில் தான் நடித்து முடித்து கொடுக்கப்படாத படங்களை முடித்துக் கொடுக்க கவனம் செலுத்திய நயன்தாரா, தொடர்ந்து பல்வேறு ப்ராஜெக்ட் கிளீன் ஈடுபட்டு தங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கு என்ன வழிமுறைகள் என்பதை கவனமாக கடைசி ஆராய்வதில் ஈடுபட்டிருந்தார்.
எதனெடியே தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்னேஷ்வர் நயன்தாரா ஜோடி ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது தங்களுடைய குழந்தைகளையும் விமானத்தின் மூலம் கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.
தொடர்ந்து சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா, தங்களுடைய நடவடிக்கைகள் மற்றும் செல்லும் இடங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் போட்ட பதிவுகளாக அதில் பதிவிட்டு தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.