கில்லி படத்தின் விஜய் தங்கையா இது? குட்டி டவுசர் போட்டு அலப்பறை செய்த ஜெனிபர்! ரசிகர்கள் அதிர்ச்சி!


 விஜய் நடித்த கில்லி திரைப்படம் அவருக்கு ஒரு மைல்கல். அத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்திருந்தார். விஜய் திரிஷா காம்பினேஷன் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் மிகப் பிரபலமானார்.

குறிப்பாக அவர் அடிக்கடி திசாவை பார்த்தது சொல்லும் செல்லம் என்ற அந்த வார்த்தையானது பலராலும் பிரயோகிக்கப்பட்டு வந்தது.



படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர். இவர் ஒரு சோடாபுட்டி கண்ணாடியை போட்டுக்கொண்டு விஜய் அவர் அப்பாவிடம் போட்டுக் கொடுப்பதில் ஒரு அபரிதமான தங்கையாக அதில் நடித்திருப்பார்.



படத்தின் வெற்றிக்கு பிறகு, அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால், குறிப்பாக விஜய்க்கு தங்கையாக நடித்ததால் தங்கை கேரக்டர் மட்டுமே கிடைத்ததாகவும் அதனால் பல திரைப்படங்களை தொடர்ந்து நடிக்காமல் அவாய்ட் செய்து வந்ததாகவும் ஒரு பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்து இருந்தார்.

விஜய்க்கு தங்கையாக கில்லி படத்தில் நடித்துவிட்டு, தற்பொழுது அரைக்கால் டோஸ்டர் போட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இது விஜயின் தங்கைதானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.